திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்தியான் சீறினும் வாழி! மடநெஞ்சே!
வந்தியா உள்ளத்து வைத்திராய் - வந்தியாய்,
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை,
நம்பரனை நாள்தோறும் நட்டு.

பொருள்

குரலிசை
காணொளி