பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்(கு) அலராகி யானும் அணிவன்; - அலராகி ஒதத்தான் ஒட்டினேன்; ஓதுவன்யான், ஒங்கொலிநீர் ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.