திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திறங்காட்டுஞ் சேயாள், சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன்; என்னும் - திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ(டு) என்னை யுடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து.

பொருள்

குரலிசை
காணொளி