பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும் இறைஆகம் இன்றருளாய் என்னும்; - இறையாய்! மறைக்காட்டாய்! மாதவனே! நின்னுருவம் இங்கே மறைக்காட்டாய் என்னும்இம் மாது.