திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தெருளிலார் என்னாவார்! காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான். - விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவின்
செல்லுமெழில் நெஞ்சே, தெளி.

பொருள்

குரலிசை
காணொளி