திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உவவா நறுமலர்கொண்(டு) உத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை - உவவா(று)
எழுமதிபோல் வாள்முகத்(து) ஈசனார்க் கென்னே;
எழுமதிபோல் ஈசன் இடம்

பொருள்

குரலிசை
காணொளி