பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆயம் ஆழிய, அலர்கொறைத் தார்வேண்டி ஆயம் அழிய, அயர்வேன்மேல் - ஆயன்வாய்த் தீங்குழலும், தென்றலும், தேய்கோட் டிளம்பிறையும் தீங்குழலும் என்னையே தேர்ந்து.