திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்க மனைபுகுந்து பாவாய், - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக்(கு) ஐயம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.

பொருள்

குரலிசை
காணொளி