பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மனைஆய் பலிக்கென்று வந்தான்வண் காமன் மனைஆ சறச்செற்ற வானோன்; - மனைஆய என்பாவாய் என்றேனுக்(கு), யானல்லேன், நீதிருவே என்பாவாய் என்றான் இறை.