பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
யானென்றங்(கு) அண்ணா மலையான், அகம்புகுந்து யானென்றங்(கு) ஐயறிவும் குன்றுவித்து - யானென்றங்(கு) ஆர்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை ஆர்த்தானேல், உய்வ தரிது.