திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அமையாமென் தோள்மெலிவித்(து) அம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே, - எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்,
சாமத்தன் இந்நோய்செய் தான்.

பொருள்

குரலிசை
காணொளி