பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உடைஓடு காடாடி, ஊர்ஐயம் உண்ணி, உடைஆடை தோல்,பொடிசந்(து) என்னை - உடையானை உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே, உன்மத் தகமுடிமேல் உய்.