திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அருள்நம்பாற் செஞ்சடையன், ஆமாத்தூர் அம்மான்,
அருள்நம்பால் நல்கும் அமுதன், - அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை,
ஓராழி நெஞ்சே, உவ.

பொருள்

குரலிசை
காணொளி