திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பகனாட்டம் பாட்டயரும், பாட்டோடாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும்; உச்சி - பகனாட்டந்(து)
ஆங்கால் தொழுதெழுவான் தாழ்சடையான், தம்முடைய(து)
ஆங்கால் தொழுதல் தலை.

பொருள்

குரலிசை
காணொளி