பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கோப்பாடி ஒடாதே; நெஞ்சே மொழி; கூத்தன் கோப்பாடிக் கோகரணங், குற்றாலம்; - கோப்பாடிப் பின்னைக்காய் நின்றாற்(கு) கிடம்கொடுக்கும் பேரருளான் பின்னைக்காம், எம்பெருமான் பேர்.