பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இன்றியாம் உற்ற இடரும், இருந்துயரும் இன்றியாம் தீர்தும், எழில்நெஞ்சே - இன்றியாம் காட்டாநஞ் சேற்றான், காமரு வெண்காட்டான் காட்டானஞ் சேற்றான் கலந்து.