திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்,பூந் தாரார் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ? நெஞ்சே, அயன்.

பொருள்

குரலிசை
காணொளி