திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி, உள்ளத்
துயிராய ஒண்மலர்தாள் ஊடே - உயிரான்
பகர்மனத்தான், பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே, ஆசைக்கட் பட்டு.

பொருள்

குரலிசை
காணொளி