பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அலங்காரம் ஆடரவம், என்பு;தோல் ஆடை; அலங்கார வண்ணற்(கு) அழகார் - அலங்காரம் மெய்காட்டும் வார்குழலார் என்னாவார்! வெள்ளேற்றான் மெய்காட்டும் வீடாம் விரைந்து.