பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத் தாராதே சங்கஞ் சரிவித்தான்; - தாராவல் லானைமேல் வைகும் அணிவயல்ஆ, ரூர்க்கோன்நல் லானையும் வானோர்க் கரசு.