திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பவனடிபார்; விண்,நீர், பகலோன், மதி,தீப்,
பவனஞ்சேர் ஆரமுதம்; பெண்ஆண்; - பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே; கரிகாட்டில்
காலங்கை எந்தினான் காண்.

பொருள்

குரலிசை
காணொளி