திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாமரைசேர் நான்முகற்கும், மாற்கும் அறிவரியார்,
தாமரைசேர் பாம்பர், சாடமகுடர், - தாமரைசேர்
பாணியார், தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார், தீர்ந்தளிப்பர்; பார்.

பொருள்

குரலிசை
காணொளி