திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூற்றும், பொருளும்போற் காட்டி,யெற் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை, நெஞ்சே,
செருக்கழியா முன்னமே செய்.

பொருள்

குரலிசை
காணொளி