பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பதியார் பழிதீரா; பைங்கொன்றை தாவென் பதியான் பலநாள் இரக்கப் - பதியாய அம்மானார் கையார் வளைகவர்ந்தார்;அஃதேகொல், அம்மானார் கையார் அறம்!