பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வனப்பார் நிறமும், வரிவளையும், நாணும் வனபார் வளர்சடையான் கொள்ள, - வனப்பால் கடற்றிரையும் ஈரும்இக் கங்குல்வாய் ஆன்கட் கடற்றிரையும் ஈருங் கனன்று.