பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆறாவெங் கூற்றுதைத்(து) ஆனைத்தோல் போர்த்துகத்தங்(கு) ஆறார் சடையீர் கமையாதே? - ஆறாத ஆனினத்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை; ஆனினத்தார் தாந்தவிர்ந்த ஆட்டு.