திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முனிவன்,மால் செஞ்சடையான், முக்கணான் என்னுமர்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும்; - முனிவன்மால்
போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.

பொருள்

குரலிசை
காணொளி