திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அயமால்ஊண்; ஆடரவம் நாண(து) அதள(து) ஆடை
அயமாவ(து) ஆனே(றுஆ)ர் ஆரூர் - அயமாய
என்னக்கன், தாழ்சடையன், நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.

பொருள்

குரலிசை
காணொளி