பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வியந்தாழி, னெஞ்சே, மெல்லியலார்க் காளாய் வியந்தாசை யுள்மெலிய வேண்டா; - வியந்தாய கண்ணுதலான் எந்தை,கா பாலி கழலடிப்பூக் கண்ணுதலாம் நம்பாற் கடன்.