திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போந்தார், புகவணைந்தார்; பொன்னேர்ந்தார்; பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார்; - போந்தார்
இலங்கோல வாள்முகத்(து) ஈசனார்க்(கு) எல்லே
இலங்கோலந் தோற்ப தினி.

பொருள்

குரலிசை
காணொளி