திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானக்கன், நக்க பிறையன், பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன், தண்பழனன் . தானத்
தரையன், அரவரையன் ஆயிழைக்கும், மாற்கும்
அரையன் உடையான் அருள்.

பொருள்

குரலிசை
காணொளி