பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான், பண்டு பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால் அஞ்சலிகள் அன்பாலும், ஆக்குதிகாண், நெஞ்சே,கூர்ந்(து) அஞ்சலிகள் என்பாலும் ஆக்கு.