பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மெய்யன் பகலாத வேதியன், வெண்புரிநூல் மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் - வெய்ய துணையகலான், நோக்கலான், போற்றிகலா நெஞ்சே, துணையிகலா கூறுவான் நூறு.