திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உருவியலுஞ் செம்பவளம்; ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம் உடையன், - உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற்(கு) ஈதோ வடிவு!

பொருள்

குரலிசை
காணொளி