திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும்; - முலைநலஞ்சேர்
மாதேவா, என்று வளர்கொன்றை, வாய்சோர,
மாதேவா, சோரல் வளை.

பொருள்

குரலிசை
காணொளி