பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மனமாய நோய்செய்தான்; வண்கொன்றை தாரான்; மனமாய உள்ளார வாரான்; - மனமாயப் பொன்மாலை சேரப் புனைந்தான்; புனைதருப்பைப் பொன்மாலை சேர்சடையான் போந்து.