திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிவன்மாட் டுகவெழுதும்; நாணும் நகுமென்னும்;
சிவன்மேய செங்குன்றூர் என்னும்; - சிவன்மாட்டங்(கு)
ஆலிங் கனம்நினையும் ஆயிழை,ஈர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.,

பொருள்

குரலிசை
காணொளி