திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புலர்ந்தால்யான் ஆற்றேன்; புறனுரையும் அஃதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும்; - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.

பொருள்

குரலிசை
காணொளி