பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பரியானை ஊராது, பைங்கண் ஏறூரும் பரியானைப் பாவிக்க லாகாப் - பரியானைக் கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ்; நன்னெஞ்சே கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.