பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நாவாய் அகத்துளதே; நாமுளமே; நம்மீசன் நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே; - நாவாயால் துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும்; மற்றவர்க்காள் துய்க்கப் படுவதாஞ் சூது.