திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே?
இலமலரே ஆயினும் ஆக; - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க்கு ஆடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க்(கு) ஆள்.

பொருள்

குரலிசை
காணொளி