திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆளானம் சேர்களிறும், தேரும், அடல்மாவும்
ஆளானால் ஊரத்தான் ஏறூறூர்ந்தே - ஆளான்பொய்;
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.

பொருள்

குரலிசை
காணொளி