பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கையா(று), அவா,வெகுளி, அச்சங், கழிகாமம் கையாறு செஞ்சடையன் காப்பென்னும்; - கையாறு மற்றிரண்ட தோளானைச் சேர்,நெஞ்சே, சேரப்போய் மற்றிரண்ட தோளான் மனை.