பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆட்டும் அரவம், அழிந்தார் எலும்பணிவார் ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர் போரேற்றான், கொன்றையான் போந்தான் பலிக்கென்று; போரேற்றான் போந்தான் புறம்.