திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆழும் இவளையுங் கையலஆற் றேனென்(று)
ஆழும் இவளை அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்,
சலமுடியா தின்றருள்வாய் தார்.

பொருள்

குரலிசை
காணொளி