திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எனக்குவளை நில்லா, எழிலிழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான்? - இனக்குவளைக்
கண்டத்தான், நால்வேதன், காரோணத் தெம்மானைக்
கண்டத்தால், நெஞ்சே,காக் கை.

பொருள்

குரலிசை
காணொளி