திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பட்டாரண் பட்டரங்கன், அம்மான், பரஞ்சோதி,
பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த
கோவணத்தான், கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே,
கோவணத்து நம்பனையே கூறு.

பொருள்

குரலிசை
காணொளி