திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும்
அரன்காயும்; அந்தியுமற் றந்தோ! - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான்; களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.

பொருள்

குரலிசை
காணொளி