பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உரு நாட்டும் செயல் காமன் ஒழிய விழிபொழி செம்தீ வரும் நாட்டத் திருநுதலார் மகிழ்ந்து அருளும் பதிவயலில் கருநாட்டக் கடைசியர் தம் களி காட்டும் காவேரித் திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக் குடி ஆகும்.