பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய்? என்ன அவர் மொழிவார், வடி சேர் சூல கபாலத்தார்; வட தேசத்தோம் என்றார்; வண் துடிசேர் கரத்துப் பயிரவர்; யாம் சொல்ல இங்கும் இராதே போய்க் கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து.